Thursday, June 28, 2012

குப்பை

நான் தந்த காதலை
அந்த தெருமுனையிலே போட்டுவிட்டு திமிறி சென்றாய்,
மீண்டும்
நான்
நாளை வந்து அள்ளி செல்வேன்
என்ற
அகந்தையிலா ????

No comments:

Post a Comment