Thursday, August 11, 2016

காமப்புணர்ச்சி!!!!


உனதுநிர்வாணத்தில்
வேறொருத்தியின் நிர்வாணத்தைப்
பொருத்தியேப் புணர்கிறேன் 
உன்னையுமல்ல 
அவளையுமல்ல
எனது காமத்தை.....

புணர்தலைப் புரிவதா??
இல்லை 
புரிந்து புணர்வதா??
என்பதை புரிந்துமுடிப்பதற்க்குள்ளே
புணர்தல் 
நிகழ்ந்து முடிந்து விடுகிறது!!!

மேலாடையும்
உள்ளாடையும்
கழற்றியகற்றுவதற்க்குள்ளே
காமம் கரைந்து வடிந்து விடுகிறது!!!
அதற்க்குப்பின் 
வெறும் இயக்கம் மட்டுமே!!!மீள் பதிவு

No comments:

Post a Comment