Friday, August 05, 2016

கவுச்சி

முன்னறிவிப்பின்றி
அவசரகதியில்
அவதியவதியாக புரியப்படும்
புணரலில்
எப்பொழுதும் 
மூத்திர வாடை சற்று அதிகமாய்த்தான் இருக்கும்!!!

No comments:

Post a Comment