அரசியல் ரீதியான முன்னெடுப்பை இலங்கை அரசோடும்,இந்திய அரசோடும்,உலக வர்த்தக நாடுகளோடும் மற்றும் இலங்கையில் வர்த்தகம் புரிய வெறியுடன் இருக்கும் பண முதலைகளுடனும் யார் பேச முடியும்?????
இது வெறும் தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் பிரச்சனை அன்று அது எப்பொழுதோ முடிந்து விட்டது!!!!
இலங்கை எனும், வர்த்தக வசீகரமுள்ள, ஒரு குட்டி தீவை தமதாக்கி கொள்ள துடிக்கும் உலக நாடுகளுக்கும், தன்னுடைய வீடு வேண்டும் எனும் உரிமை குரலிட்ட ஒரு சிறு,ஒடுக்கப்பட்ட, குறு இனத்தின் சுதந்திர தாகத்திற்கும் இடையேயான போராட்டம். போர்,
இவை எல்லாம் அறிந்து தான் பிரபகாரன் எனும் ஒரு தலைவன் முன்னேப்போதுமில்லாமல் வீறு கொண்டு எழுந்து படை அமைத்து சமர் புரிந்தான்.
அவனுக்கு தெரியும் சிங்களனை கொரில்லாக்களாக இருந்து அல்ல, சிறு போராட்ட குழுவாக இருந்தே கூட அடித்து விரட்டலாம் என்று.
எப்பொழுது இது உலக வர்த்தகத்தின் பிரச்சனையாக மாறியதோ அப்பொழுதே அவனுக்கு தெரிந்து விட்டது இதை போர்ப்படை கொண்டு தான் அணுகவேண்டும் என்று.........
இதுவே முடியாது எனும்போது, அல்லது கசப்பான முடிவுக்கு வந்து விட்டது எனும்பொழுது, இனி உலக வர்த்தகர்கள் தூக்கி எரியும் நல உதவிகளும்,பிச்சை பணமும்,உணவு பொட்டலமும் தான் ஈழ தமிழனுக்கு மிச்சம்.
ஈழமா தரப்போகிறார்கள்.....?????
கதறி அழக்கூட திராணி இல்லாதவர்களா இனி இந்த கொடுங்கோலர்களிடம் கொடி எழுப்ப போகிறார்கள்??????
சரி சமமாக நின்று சமர் புரிந்தே கிடைக்காத ஈழம் இனி பிச்சை கேட்ட கிடைக்க போகிறது???????
அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இது கடல் கரை அருகில் கட்டிய மணல் கோட்டை தான் நண்பர்களே..........
ஈழ தமிழன் சோறு கிடைத்தால் போதும் என்பான்!!!!
புலம் பெயர்ந்தவன் இனி அந்த அந்த நாட்டு பிரஜையாக மாறி தன இன அடையாளத்தை தொலைத்து விடுவான்.
தமிழக தமிழன் பிளாஸ்மா டிவி கிடைக்குமா என்று பேரம் பேசி மகிழ்வான்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்று போவதற்குள் ஈழத்தில் இன்று,. நேற்று, நாளை நடக்கும் கொடுமைகளை நாம் கண்காணிப்பாக பார்த்து உலகம் அறிய செய்தாலே மிக புண்ணியமாக போகும்.
ஏனெனில் ஐ நா மற்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் வருவதற்கு முன் இந்திய வல்லுறவு!!! அமைச்சகத்தில் இருந்து இலங்கை சென்றவர்களும் இன்ன பிற இலங்கை அரசாங்கமும் புலிகளை கொன்று விட்டோம் போர் முடிந்து விட்டது என்று சொன்ன பின்னும் இன்னும் கொன்று குவிக்கும் கொடுமையை குறைக்க சொன்னாலே போதும்.
புலிகள் ஒழிந்தால் தான் மக்களுக்கு நல்லது பிறக்கும் என்று முன்பு கதறிய அனைத்து அதி மேதாவிகளும்,ஈழத்தின் அஹிம்சாவதிகளும், அறிவு ஜீவிகளும்................
தாங்கள் நம்பும் ஹிந்து மற்றும் தினமலர் பத்திரிக்கையின் வாயிலாகவும்,
சோ மற்றும் சுப்ரமணியசாமி வாயிலாகவும்,
ராஜிவ் காந்தியின் ஆன்மா மற்றும் அவரின் குடும்பத்தார் மூலமாகவும் தமிழீழ மக்களுக்கு ஏதேனும் வகையில் நன்மை செய்தார்களானால் அவர்கள் மனிதர்கள் என்று நம்புவோம்.
ஏனெனில் விடுதலை புலிகளும் அதன் தலைமையும் தான் உங்களுக்கு உறுத்திய இரண்டு விஷயம்!!!!
இவை இரண்டுமே இல்லை என்று இன்று இந்திய இலங்கை கூட்டுஸ்தாபனம் அறிவித்து விட்டது.
எனவே ,அஹிம்சாவதிகளே!!!!!
அறிவானவர்களே!!!!!!
புலி எதிர்ப்பாளர்களே!!!!
தமிழீழ காவலர்களே செய்வீர்களா?????

No comments:
Post a Comment