Thursday, December 02, 2010

எனது தனிமையும் நானும்...

எனது உயிருரசிய
அதே மழையின்
ஏதோ ஒரு துளி
உன்னையுமுரசியிருக்குமெனும்
எண்ணமென்னை
சற்றே கிறங்கடிக்கும்
அந்த விழி கவ்விய இரவில்,
எனது இதயமறைந்த
நிசப்த சப்தங்களில்
உன்னால் சுகிக்க முடிந்ததா......

No comments:

Post a Comment