Thursday, May 03, 2012

பெய்யென பெய்யாத மழை!!!



எனக்குள் 
தவித்துக்கொண்டுருகி வழியும் 
அந்த வார்த்தையை அறிவாய்
 நீயும், 
அதை 
தவிர்த்து தாண்டி செல்வதில் 
என்ன சுகம், அப்படியுனக்கு??? 
எப்போதேவெனும் அதை 
கண்டுரசி காதலித்துப்பார்!!! 
பின் தெரியும் 
சொல்லாத வார்த்தையை காட்டிலும் 
சொல்லியதை தவிர்த்தல் நரகமென்று!!!

No comments:

Post a Comment