Monday, November 26, 2012

எதிர்திசை!!!!!

உன்னை நோக்கிய எனது பயணமும்
உனதும் எனதுமான இந்த உறவும்
இவ்வாறு முடியுமென்று முதலிலே
அறிந்திருப்பின்
உனக்கு எதிர்திசையில் தான்
இருந்திருக்கும்
எனது
பயணமும்
உன்னோடான
எனது
உறவும்.....

No comments:

Post a Comment