அதீதமான
பிரயத்னங்களுக்கும்
பிரயாசைகளுக்குப்
பின்னும்,
சிந்தனாசக்தியயை
சரியாக
பிரயோகப்படுத்தி,
அனேக திட்டமிடலுடன்
"பர்கரை" சாப்பிட்டாலும்
கொஞ்சூண்டு
"மயோனைஸ் "
உதட்டின்
மேலோ கீழோ
அல்லது
பக்கவாட்டிலோ
ஒட்டிக்கொண்டுதான் விடுகிறது
சிறிது லெட்டியூசுடன் சேர்ந்து........
பிரயத்னங்களுக்கும்
பிரயாசைகளுக்குப்
பின்னும்,
சிந்தனாசக்தியயை
சரியாக
பிரயோகப்படுத்தி,
அனேக திட்டமிடலுடன்
"பர்கரை" சாப்பிட்டாலும்
கொஞ்சூண்டு
"மயோனைஸ் "
உதட்டின்
மேலோ கீழோ
அல்லது
பக்கவாட்டிலோ
ஒட்டிக்கொண்டுதான் விடுகிறது
சிறிது லெட்டியூசுடன் சேர்ந்து........
No comments:
Post a Comment