திருவிழா விஷேசங்களுக்கும், கோயில், திருமணம்,பல்சுவை நிகழ்ச்சிகள் என்று எங்கெல்லாம் தமிழன் என்ற அடையாளத்துடன் அழைக்கப்படுகிறானோ,தனது கலாச்சார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும், தமிழனை அவனது கலாச்சார அடையாளத்திற்க்காக அழைக்கப்படும் ப்ரத்தியேக நிகழ்ச்சிகளிலும், தனது கலாச்சாரத்தை வேற்று இனத்தவருக்கு காண்பிக்க தேவையாய் இருக்கும் நிகழ்ச்சிகளிலும்,
அங்கெல்லாம் தமிழன் தனது கலாச்சாரத்திற்க்கு சற்றும் சம்பந்தேமேயில்லாத இந்த "ஷெர்வானி" என்ற "ஜகு ஜகு ஜிகு ஜிகு ஜங்கு ஜிங்குகு" போன்ற வேறு சமூகத்தின் கலாச்சார உடையை மிகுந்த கவனத்துடன் அணிந்து சென்று காமெடி பீஸாகி நிற்கிறார்கள்!!!
ஒன்று தனது கலாச்சார உடையான "வேஷ்டி சட்டை" அணிந்து செல்லலாம், அல்லது இந்த சிங்கைச்சமூகத்தின் காஸ்மோபாலிடன் கலாச்சாரத்திற்கேற்ற "பேன்ட்டோ சூயிட்டோ" போட்டுக்கொண்டு செல்லலாம்,
தமிழனுக்கும் அவனது கலாச்சாரத்திற்க்கும் , பாரம்பரியத்திற்க்கும் எவ்வகையிலும் சம்ப்ந்தமேயில்லாத, வட இந்தியாவின் ஒரு பகுதியிலும், பங்களாதேஷியினரும் போடும் உடையை தமிழர் உடையாக ஏன் பொய்ப்பரப்புரை செய்து ஒரு கலாச்சார கற்பழிப்பு செய்யவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை....
அடுத்த முறை இதே ஸ்டைலைத்தொடர்ந்து, ஜப்பானிய பாரம்பரிய உடையையும், ஆப்பிரிக்க கலாச்சார உடையையும் ஒரு மாறுதலுக்காக அணிந்து சென்று "மாறுவேடப்போட்டியில்" கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!!!!!

No comments:
Post a Comment