Tuesday, January 21, 2014

யார்....எதை......எங்கே..... எப்படி.......

எல்லாக்கதவுகளும் திறந்தே இருக்கின்றன, 
பின் 
தட்டுவது யார்,
திறப்பது யார்,
எல்லோரிடமும் இருக்கிறது ,
பின் 
கேட்பது யார்,
கொடுப்பது யார்,
எல்லாமே இங்கே இருக்கிறது
பின் 
எதை தேடுவது,
எது கிடைப்பது...

No comments:

Post a Comment