Friday, August 05, 2016

மையங்களும் விளிம்புகளும்

மையங்கள் விளிம்புகளுடன் நடத்தும் உரையாடல்களில் பெரும்பாலும் அனேகமாக மையங்கள் தோற்பதாகவே இருக்கும்!!!

விளிம்புகளின் ஆதாரப்பூர்வமற்ற மேலோட்டமான ஆரவாரமான தரவுகளற்ற வாதங்கள் எவ்வித சலனமுமின்றி தர்க்கத்துடன் மையத்தால் எதிர்கொள்ளப்படும்!!!

மையம் தனது தர்க்கரீதியான பரப்பில் இருந்து விளிம்பை மையத்துக்கு அழைத்துவரப்பார்க்கும்!!

விளிம்போ மையத்தை தொடாது!!!

தர்க்கம் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே....

No comments:

Post a Comment